பாஜக கோவை மாவட்ட தலைவர் மற்றும் அதிமுக சிங்காநல்லூர் எம்எல்ஏ உள்ளிட்டோர் ஆக்கிரமித்திருந்த 229 கோடி ரூபாய் மதிப்புடைய உபரி நிலங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.